Restrict construction price hike

img

‘கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துக!’

தூத்துக்குடி மாவட்ட சிதம்பரனார் கட்டுமான தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட ஆண்டு பேரவை ஞாயிறன்று நடைபெற்றது . சிதம்பரனார் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார்.